ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள மகான் திரைப்படம் – ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!!!

0

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள மகான் திரைப்படம்  ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

மகான் திரைப்படம்:

தமிழ் சினிமாவில் பீட்ஸா படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் தற்போது நடிகர் விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் விக்ரமை வைத்து மகான் திரைப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகைகள் வாணி போஜன், சிம்ரன் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக முன்னதாகவே படக்குழு அறிவித்து இருந்தது படக்குழு.இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here