குக் வித் கோமாளி படப்பிடிப்பில் பாரதி கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட பதிவு – வைரலாகும் வீடியோ!!

0

பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக பிரபலமான ரோஷினி தற்போது குக் வித் கோமாளி படப்பிடிப்பில் இருக்கும் படியான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா ரோஷினி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக மக்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ரோஷினி. இவரது தனது அசாதாரணமான நடிப்பில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். இவருக்கு தொடர்ந்து பல படவாய்ப்புகள் வந்தபடியே இருந்தன. படவாய்ப்பின் காரணமாக ரோஷினி பாரதி கண்ணம்மா தொடரை விட்டு விலகினார். ரசிகர்கள் பலரும் மீண்டும் சீரியலில் இணைந்துகொள்ள வேண்டுகோள் விடுத்தனர்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரோஷினி தற்போது ஆரம்பமாகியுள்ள குக் வித் கோமாளி சீசன் 3ல் கலந்து கொண்டார். ஷூட்டிங் படப்பிடிப்புக்கு நடுவே ”பூவே காதல் பூக்கும் பூவே” என்னும் பேச்சுலர் பட பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் தலத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here