பிக் பாஸ் மகத் வெளியிட்ட மகனின் புகைப்படம் – அப்படியே அவர உரிச்சு வச்சு இருக்காங்க பாருங்களே!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மகத் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்படியே மகத்தை உரித்து வைத்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறன்றனர்.

மகத்

தமிழில் வெளியான மன்மதன் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் மகத். அடுத்தடுத்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். சிம்புவின் நண்பர் என்பதால் அவருக்கும் அவர் நடிக்கும் படங்களில் வாய்ப்பை அளித்தார்.

மங்காத்தா படத்தில் தான் அவரை அனைவருக்குமே அடையாளம் தெரிந்தது. இப்படி இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் செய்த அதகளம் கொஞ்சநஞ்சம் கிடையாது.

ரெட் கார்டு வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் மனைவி மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதிலும் மகத்தின் மகன் அவரை உரித்து வைத்துள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here