வருஷ கணக்கா காதலிக்கிறவங்களா நீங்க?? அப்போ உங்களுக்கான சூப்பரான விஷயம் இதோ!!

0

இந்த காலகட்டத்தை பொறுத்தவரையில் காதல் திருமணம் தான் அதிகமாக உள்ளது. ஆனாலும் இதை எதிர்க்கும் பெற்றோர்கள் இருக்க தான் செய்கிறார்கள். இந்நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

அவ சேலை கட்டி வந்தா மயிலு டா.. ஹோம்லி லுக்கில் ரசிகர்களை விழ வைத்த வாணி போஜன்!!

காதல் திருமணம்

பெற்றோர்களால் பார்த்து வைக்கும் திருமணத்திலே இப்பொழுது பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த காலத்தில் காதல் திருமணம் என்றாலே ஒரு தவறான கண்ணோட்டம் இருந்தது. ஆனால் இப்பொழுது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் என்பது தான் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது. என்ன தான் காலநிலை மாறினாலும் சிலர் காதலுக்கு முற்றிலும் எதிர்ப்பு தான் தெரிவித்து வருகின்றனர். பெற்றோர்கள் சம்மதிக்காததால் காதல் தோல்வியில் பலரும் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர். இந்நிலையில் தான் காதல் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற ஆன்மீகத்தில் முக்கிய பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

வருஷ கணக்கா காதலிக்கிறவங்களா நீங்க?? அப்போ உங்களுக்கான சூப்பரான விஷயம் இதோ!!
வருஷ கணக்கா காதலிக்கிறவங்களா நீங்க?? அப்போ உங்களுக்கான சூப்பரான விஷயம் இதோ!!

பரிகாரங்கள்

வாரந்தோறும் திங்கள் அன்று சுத்தபத்தமாக குளித்து முடித்து சிவனை வேண்டி விரதம் இருக்க வேண்டும். அசைவ உணவுகளை திங்கள் கிழமை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு 21 திங்கள் விரதம் இருக்க வேண்டும்.

உன்ன பாத்து தடுமாறுறேன்.. இதுக்காக உயிரையும் தருவேன் – காதலில் விழுந்தாரா??ராஜா ராணி பிரபலம்!!

செவ்வாய் கிழமையன்று காலை 6 மணிக்கு அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்து அன்றைய நாளில் விரதம் இருந்து வழிபட்டால் கண்டிப்பாக நினைத்த காரியம் நிறைவேறும். மனதில் நினைத்தவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளல்லாம்.

வருஷ கணக்கா காதலிக்கிறவங்களா நீங்க?? அப்போ உங்களுக்கான சூப்பரான விஷயம் இதோ!!
வருஷ கணக்கா காதலிக்கிறவங்களா நீங்க?? அப்போ உங்களுக்கான சூப்பரான விஷயம் இதோ!!

வெள்ளிக்கிழமையில் துர்க்கை அம்மனுக்கு அரளி பூ சாற்றி குங்குமம், மஞ்சள் வைத்து விளக்கேற்று வழிபட்டு வந்தால் நடப்பது அனைத்தும் சுபமாகவே இருக்கும் என்பது முன்னோர்களின் கருத்து. மேற்கூறப்பட்ட ஏதேனும் ஒரு வழிபாட்டை கடைப்பிடித்து வந்தால் கண்டிப்பாக காதலில் வெற்றி பெறலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here