பிறந்த நாளில் எக்குத்தப்பாக வீடியோ வெளியிட்ட கோகுலத்தில் சீதை வசுந்தரா.. பசங்களுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே!!

0

முன்பு எல்லாம் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளுக்கே அதிக மவுசு நிலவி வந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அதுவும் லாக்டவுன் சமயத்தில் படங்கள் எதுவும் வெளிவராததால் ஆண்கள் உட்பட அனைவரும் சீரியல் பார்க்க ஆரம்பித்தனர்.

சன் டிவி மட்டும்மில்லாமல் விஜய் டிவி, ஜீ தமிழ் உள்பட அனைத்து டிவி சேனல்களும் வித விதமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பினர். அவ்வாறு ஜீ தமிழில் டெலிகாஸ்ட் ஆகும் சீரியல் தான் கோகுலத்தில் சீதை. இதில் நாயகி வசுந்தர்த்தாவாக நடிப்பவர் நடிகை ஆஷா கவுடா.

இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் இவர் தன் பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். கேக் வெட்டி வீடியோ வெளியிடுவதற்கு பதிலாக புல்லட் பைக்கில் ரேஸர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ????????? (@ashagowda.official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here