உன்ன பாத்து தடுமாறுறேன்.. இதுக்காக உயிரையும் தருவேன் – காதலில் விழுந்தாரா??ராஜா ராணி பிரபலம்!!

0
உன்ன பாத்து தடுமாறுறேன்.. இதுக்காக உயிரையும் தருவேன் - காதலில் விழுந்தாரா??ராஜா ராணி பிரபலம்!!
உன்ன பாத்து தடுமாறுறேன்.. இதுக்காக உயிரையும் தருவேன் - காதலில் விழுந்தாரா??ராஜா ராணி பிரபலம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

என் மனைவியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் நான் பொறுப்பல்ல – பிரபல சீரியல் நடிகர் போலீசில் புகார்!!

அஸ்வின் அலப்பறைகள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் விரும்பும் சீரியல் ராஜா ராணி. இதன் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதை தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில், தனது குடும்பத்திற்காக ஐபிஎஸ் கனவை ஒதுக்கி வைத்து விட்டு கஷ்டப்படும் இந்த தொடரின் நாயகி சந்தியாவின் காட்சிகள் காண்போரை கசிந்துருக செய்துள்ளது.

இந்த தொடரில், பாஸ்கர் கதாபாத்திரத்தில் பார்வதியின் ஜோடியாக நடித்து வரும் அஸ்வின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரீச் ஆகியுள்ளார். இந்த நிலையில், இவர் வெள்ளக்காரத்துரை படத்தில் வரும் “அம்மாடி உன் அழகு செம தூளு ” என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here