அவ சேலை கட்டி வந்தா மயிலு டா.. ரசிகர்களை விழ வைத்த வாணி போஜன்!!

0
அவ சேலை கட்டி வந்தா மயிலு டா.. ஹோம்லி லுக்கில் ரசிகர்களை விழ வைத்த வாணி போஜன்!!
அவ சேலை கட்டி வந்தா மயிலு டா.. ஹோம்லி லுக்கில் ரசிகர்களை விழ வைத்த வாணி போஜன்!!

வாணி போஜனுக்கு சினிமா ஒன்றும் புதிதல்ல. இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பே 2010 ஆம் ஆண்டு ஓர் இரவு என்ற படத்தில் அறிமுகமானவர் தான். பின்னர் ஆஹா என்ற சீரியலில் நடித்தார்.

உன்ன பாத்து தடுமாறுறேன்.. இதுக்காக உயிரையும் தருவேன் – காதலில் விழுந்தாரா??ராஜா ராணி பிரபலம்!!

அதன் மூலம் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் தெய்வ மகள் சீரியல். பிற சீரியல் ஹீரோயின்கள் போல் இல்லாமல் தனக்கென்று தனி ஸ்டைலை வாணி போஜன் பின்பற்றினார். இதனால் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது.

அவ சேலை கட்டி வந்தா மயிலு டா.. ஹோம்லி லுக்கில் ரசிகர்களை விழ வைத்த வாணி போஜன்!!
அவ சேலை கட்டி வந்தா மயிலு டா.. ஹோம்லி லுக்கில் ரசிகர்களை விழ வைத்த வாணி போஜன்!!

தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் சேலையில் ஹோம்லியான இவரின் புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here