எத்தன.., லிஸ்ட் பெருசா போகுறதே.., லியோ படத்தில் மேலும் ஒரு வில்லன் என்ட்ரி.., முக்கிய அப்டேட் வெளியீடு!!

0
எத்தன.., லிஸ்ட் பெருசா போகுறதே.., லியோ படத்தில் மேலும் ஒரு வில்லன் என்ட்ரி.., முக்கிய அப்டேட் வெளியீடு!!
எத்தன.., லிஸ்ட் பெருசா போகுறதே.., லியோ படத்தில் மேலும் ஒரு வில்லன் என்ட்ரி.., முக்கிய அப்டேட் வெளியீடு!!

நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

லியோ திரைப்படம்:

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இதற்கு முன் இயக்கிய விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி தான். அதுமட்டுமின்றி விக்ரம் படத்தை விட மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்று லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தை வெறித்தனமாக செதுக்கி வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அங்கு வேலை பார்த்த டெக்னீசியன்களுக்கு நன்றி கூறும் விதமாக ஒரு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து இப்படத்தில் பல பிரபலங்கள் பிசியாக நடித்து வரும் நிலையில் கூடுதலாக ஒரு நபர் களத்தில் இறங்கியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-24.., ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு சுற்றுலா!!!

அதாவது தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் பகத் பாசில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டைட்டில் வீடியோவில் கருப்பு நிற கார் ஒன்றில் பகத் பாசில் இருந்தார் என்று இப்படம் LCU தான் என சோசியல் மீடியாவில் தகவல் வெளியானது. தற்போது அதை உறுதி செய்யும் விதமாக இந்த தகவல் லீக்காகி உள்ளது. படம் வெளியானதால் LCU வா? இல்லையா? என்று தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here