உலக கோப்பைக்கு பிறகு தொடங்கப்பட்ட முதல் லீக்…, போட்டிக்கு முன் மறைந்த ஜாம்பவான் பீலே-க்கு மரியாதை!!

0
உலக கோப்பைக்கு பிறகு தொடங்கப்பட்ட முதல் லீக்..., போட்டிக்கு முன் மறைந்த ஜாம்பவான் பீலே-க்கு மரியாதை!!
உலக கோப்பைக்கு பிறகு தொடங்கப்பட்ட முதல் லீக்..., போட்டிக்கு முன் மறைந்த ஜாம்பவான் பீலே-க்கு மரியாதை!!

FIFA உலக கோப்பை கால்பந்து தொடருக்கு பிறகு நடைபெற்ற முதல் லீக் போட்டியில், மறைந்த நட்சத்திர வீரர் பீலே-க்கு PSG வீரர்கள் மரியாதை செலுத்தி உள்ளனர்.

லீக் ஒன்:

FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் காரணமாக பல்வேறு, ஐரோப்பிய லீக், பிரீமியர் லீக் உள்ளிட்ட பல லீக் தொடர்கள் பாதியில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் நிறுத்தப்பட்டன. இந்த உலக கோப்பை கால்பந்து தொடர் கடந்த 18ம் தேதி முடிவடைந்ததால், மீண்டும் லீக் தொடர்கள் இன்று அதிகாலை முதல் துவங்கப்பட்டுள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், லீக் ஒன் தொடரில் இன்று, பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எஃப்சி(PSG) அணிக்கு எதிராக ஆர் சி லென்ஸ் (LENS) அணி மோதியது. இந்த போட்டிக்கு முன்பாக, மறைந்த கால்பந்து நட்சத்திரம் பீலே அவர்களுக்கு, PSG அணி வீரர்கள் மைதானத்தில் மரியாதை செய்தனர். இதன் பிறகு தொடங்கப்பட்ட இந்த ஆட்டத்தில், 8 வது நிமிடத்திலேயே PSG யின் ஹ்யூகோ எகிடி கே கோல் ஒன்றை அடித்து அசத்தினார்.

ஐபிஎல் தொடரை இழக்கும் ரிஷப் பண்ட்?? அப்போ டெல்லி அணிக்கு கேப்டன் யார்??

இதையடுத்து, இந்த போட்டியில் LENS அணி வீரர்கள், 5வது, 28 வது மற்றும் 47வது ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து அசத்தியது. இதனால், LENS அணி 3-1 என்ற கோல் கணக்கில் PSG அணியை வீழ்த்தி 40 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்கவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here