திடிரென்று உடல் எடையை கூட்டிய நடிகை மஞ்சிமா மோகன் – உறைந்து போன ரசிகர்கள்!!

0

நடிகை மஞ்சிமா மோகன் தனது புகைப்படம் ஒன்றில் மிகவும் குண்டாக உள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மஞ்சிமா மோகன் ஆ இது என்று ஆச்சிரியம் அடைந்து வருகின்றனர். தொடர்ச்சியாக அவர் அனைத்து புகைப்படங்களிலும் குண்டாக தான் உள்ளார்.

மஞ்சிமா மோகன்

தமிழ் திரையுலகில் நடிக்க என்று மலையாளத்தில் இருந்து பல நடிகைகள் வருகின்றனர். அந்த வகையில் கேரளாவில் இருந்து இறக்குமதியான நடிகை தான், மஞ்சிமா மோகன். இவர் தனது முதல் படத்திலேயே இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் நடித்து விட்டார்.

முதல் படமான “அச்சம் என்பது மடமையடா” என்ற படம் மூலமாக அனைவருக்கும் பிடித்த நடிகையாக மாறி விட்டார். இப்படியான சூழலில் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து பெயர் பெற்றார்.

அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

சில படங்களுக்கு பின்பாக அவ்வளவு பெரிய கதாபாத்திரம் ஒன்றிலும் அவர் நடிக்கவில்லை. அவ்வப்போது தனது சமூகவலைத்தளத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அனைவர் மத்தியிலும் பரவலாக பேசப்படுகிறது. காரணம், அவர் மிகவும் குண்டாக அந்த புகைப்படங்களில் இருப்பது தான்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவர் இயற்கையாவே கொஞ்சம் குண்டு தான் என்றாலும், தற்போது பதிவிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்திலும் மிகவும் குண்டாக இருந்து வருகிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

அவரது ரசிகர்கள் சிலர் எப்படி இருந்தாலும் மஞ்சிமா மோகன் அழகு தான் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here