ஒட்டுமொத்தமாக சீரியலுக்கு டாடா காட்டிய விஜய் டிவி நடிகை.., இனி இவருக்கு பதில் இவர் தான்!!!

0
விஜய் டிவியில் இல்லத்தரசிகளை கவர்வதற்காக ஏகப்பட்ட சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் மகாநதி சீரியல். இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் காவேரி கதாபாத்திரத்தில் நடிக்கும் லட்சுமி பிரியா குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது மாடல் அழகியாக அறிமுகமான இவர் முதன் முறையாக தமிழ் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். இது தவிர இவர் மலையாளத்தில் ஒரு தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் விஜய் டிவி மற்றும் மாடல் அழகி போட்டிக்கு தயாராகி வருகிறார். இதன் காரணமாக மலையாள சீரியலை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதில் அந்த சீரியலில் நடிகை மான்சி நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here