தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார் எல் முருகன் – 6 மாத கால வெற்றிடம் நிரப்பப்பட்டது..!

0

தமிழக பாஜக தலைவர் பதவி 6 மாதங்களுக்குப் பிறகு தற்போது நிரப்பப்பட்டு உள்ளது. இதன் தலைவராக தேசிய பட்டியலின ஆணையத்தின் துணை தலைவராக தற்போது இருக்கும் எல் முருகன் அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தொண்டரோடு தொண்டராக இருப்பேன்..!

பாஜக தேசிய தலைவர் நட்டா தமிழக பாஜக தலைவராக எல் முருகன் அவர்களை நியமித்து உள்ளார்.

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து தெரிவித்த எல் முருகன் அவர்கள், ”தொண்டரோடு தொண்டராக இருந்து கட்சியை வளர்க்க பாடுபடுவேன், வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கட்சியை பலப்படுத்துவேன” என தெரிவித்து உள்ளார். அவருக்கு பல கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here