வைரலாகும் ‘ குட்டி தல’ புகைப்படங்கள் – ட்ரெண்டிங்கில் ஆத்விக் அஜீத்!!

0

நடிகர் அஜீத்குமாரின் இளைய மகன் ஆத்விக்கின் ரீசன்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. திருமணவிழா ஒன்றில் கலந்துகொண்ட ஆத்விக்கின் புகைப்படங்கள் #kutty Thala என்ற ஹாஸ்டாக்கில் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

வைரலாகும் குட்டி தல

கடந்த 2000 தில் திருமணம் செய்துகொண்ட நடிகர் அஜீத் மற்றும் நடிகை ஷாலினி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பொதுவாக நடிகர் நடிகைகள் தங்களது குடும்ப விஷயங்களை பொறுத்தவரை ரகசியமாக வைத்திருப்பது வழக்கம் தான். அவ்வப்போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகுவதும் உண்டு.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் – இன்று முதல்வர் திறந்து வைக்கிறார்! ஏற்பாடுகள் தீவிரம்!!

அப்படி ஒரு திருமணவிழாவில் நடிகை ஷாலினி மற்றும் அவரது இரண்டாவது குழந்தை ஆத்விக் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

ஆறு வயதான குழந்தை ஆத்விக்கின் க்யூட்டான புகைப்படங்கள் தற்போது #kutty Thala என்ற ஹாஸ்டாக்கில் ட்விட்டரில் வைரலாகி கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here