தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாரை சந்தித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்…, தமிழில் பகிர்ந்த பதிவு உள்ளே!!

0
தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாரை சந்தித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்..., தமிழில் பகிர்ந்த பதிவு உள்ளே!!
தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாரை சந்தித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்..., தமிழில் பகிர்ந்த பதிவு உள்ளே!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான குல்தீப் யாதவ், தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாரை சந்தித்த போட்டோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

குல்தீப் யாதவ்:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி, பவுலிங், பில்டிங் மற்றும் பேட்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு, ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டியை நேரில் சென்று தென் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கண்டு களித்தார். அவர், போட்டியை ரசித்த போட்டோக்கள் நேற்றை இணையத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில், இந்திய அணியின் தனித்துவமாக பந்து வீசும் ஸ்டைலே கொண்டுள்ள குல்தீப் யாதவ், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இறுதிப் போட்டியில் பெங்களூரு vs ஏடிகே மோகன் பகான்…, கோப்பையை வெல்லப்போவது யார்??

உத்திர பிரதேசத்தை சேர்ந்த இவர், ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர் என்று ரஜினி காந்த்தை புகழ்ந்து, தமிழில் இந்த போட்டோவிற்கு கேப்டசனாக, பகிர்ந்துள்ளார். இவரது இந்த பதிவுக்கு, தமிழக ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Kuldeep yadav 🇮🇳 (@kuldeep_18)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here