வலுவலு மேனியில் மினுமினுப்பு காட்டி இளசுகளை தவிக்க விடும் ஸ்ரேயா ..,கொள்ளை அழகை பார்த்து கிறுகிறுத்துப் போன ரசிகர்கள்!!

0

இந்திய சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஸ்ரேயா சரண். இவர் உனக்கு 20 எனக்கு 18 படத்தில் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.இதன் பிறகு ”மழை” என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஹீரோயினாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து இவருக்கு தமிழ் திரையில் உள்ள முக்கிய நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வந்த இவர் சில வருடங்களுக்கு முன் வெளி நாட்டவரை திருமணம் செய்து தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார். இவ்வாறு சினிமாவில் இருந்து சிறிது இடைவெளி எடுத்து கொண்ட இவர் தற்போது மீண்டும் திரையுலகுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

சம்முக்கு நடந்த கொடுமை.., நாக சைதன்யா போட்ட Rules.., உண்மையை உடைத்த பிரபல விமர்சகர்!!

இந்நிலையில் இவர் நடித்துள்ள நாயகியாக நடித்துள்ள ‘கப்ஜா’ திரைப்படம் நேற்று திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி கெரியலில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் இவரது கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில் இவரது ஷைனிங் மேனி பார்த்த இளசுகள் இவரிடம் தங்கள் இதயத்தை பறி கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here