ட்ரான்ஸ்பரண்ட் உடையில் அங்கும் இங்கும் அலைந்த படி ரீல்ஸ் செய்த கிரண்… திடீர்னு என்னாச்சு உங்களுக்கு???

0

90s களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் கிரண். இவர் தனது சோசியல் மீடியா பக்கங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் லேசான உடையில் முன்னழகை காட்டியபடி ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

சினிமாவில் நடிகைகளை பொறுத்தமட்டில் வயதும் உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கும் வரை தான் மார்க்கெட் மற்றும் மவுசு இருக்கும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நிகழ்ந்தாலும் அந்த நடிகைகள் திரையில் இருந்த இடமே தெரியாத அளவுக்கு போய்விடுகின்றனர். அதிலும் ஒரு சில நடிகைகள் புத்திசாலித்தனமாக சின்னத்திரை பக்கம் தாவி இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்து வருகின்றனர்.

அதாவது தேவயானி, ரம்யா கிருஷ்ணன், ராதிகா, அம்பிகா, நளினி உள்ளிட்ட பல நடிகைகள் தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். இன்னும் சிலர் குடும்பம், குட்டி என வாழ்க்கையில் செட்டிலாகி விடுகின்றனர். மேலும் சிலர் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி காட்டி வருகின்றனர். இந்த வகையை சேர்ந்தவர் தான் கிரண்.

இவருக்கு தற்போது வயது கிட்டத்தட்ட 40 இருக்கும். மேலும் இவர் சமீபத்தில் உடை எடை அதிகரித்து மிகுந்த அவஸ்த்தைபடுகிறார். இதனால் இவர் சினிமாவில் தனது மார்க்கெட் இழந்து பல இன்னல்களை அனுபவித்து வந்தார். இதையடுத்து தற்போது இவர் தன்னுடைய உடல் எடையை குறைக்க படாத பாடுபட்டு வருகிறார்.

எப்படி இருந்தாலும் இனி திரையில் ஜொலிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட இவர் தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் மிகவும் மெல்லிய உடையில் அங்கும் இங்கும் அழைத்து படி ரீல்ஸ் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here