மொத்தமாக கால்லை தூக்கி மேலே வைத்த கிரண் – முரட்டு பீஸ் தான் போலையே.., வர்ணிக்கும் இளவட்டங்கள்!!

0

பிரபல தென்னிந்திய நடிகையான கிரண் உச்சகட்டமாக கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

மாடலிங் துறையில் இருந்த கிரணுக்கு ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது. அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஜெமினி, வில்லன், வின்னர் போன்ற ஹிட் படங்களை கொடுத்து வந்த அவர் கவர்ச்சியிலும் எல்லை மீறி தான் நடித்து வந்தார். அதனால் தான் அவருக்கு வாய்ப்புகளும் நிலைத்து இருந்தது. இப்பொழுது வரை 90ஸ் நாயகிகளின் கனவு கன்னி இவர் தான். இப்படி இருக்க தற்போது கிரணின் உச்சகட்டமான புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here