படுக்கையறையில் பிரபல நடிகை கிரண் – புகைப்படத்தை பார்த்து ஸ்தம்பித்து நின்ற இணையவாசிகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

தமிழில் ஜெமினி படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் கிரண். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இவர் படங்களில் காட்டும் கவர்ச்சி கொஞ்சநஞ்சம் கிடையாது. அதனாலேயே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

இப்படி இருக்க இப்பொழுது அவருக்கு 40 வயதை கடந்த நிலையிலும் இன்ஸ்டா பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனை ஒரு ஹாபியாகவே வைத்துள்ளார் கிரண். ஒரு பக்கம் அவரை திட்டி தீர்த்தாலும் மறுபக்கம் எக்கச்சக்க பாலோவர்ஸ் குவிந்து வருகின்றனர்.

அந்த வகையில் இப்பொழுது படுக்கையறையில் கிரண் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here