விஜய் டிவி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இவங்க தான் லேட்டா வராங்க – சொன்னவர்களை வெளுத்து வாங்கிய நடிகையின் கணவர்!!

0

விஜய் டிவியின் சீரியல் இயக்குனர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தாமதமாக வரும் நடிகர்கள் குறித்து பேசிய போது, அது குறித்து நெட்டிசன்கள் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவங்க தான் அந்த நடிகை:

விஜய் தொலைக்காட்சிக்கும் சீரியல்களுக்கும் பஞ்சமில்லை. அந்த அளவுக்கு புது புது சீரியல்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த நிலையில், இந்த டிவியின் புகழ்பெற்ற தொடரான பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, நம்ம வீட்டு பொண்ணு என்கிற மூன்று சீரியல்களையும்  குலோபல் வில்லேஜர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த சீரியல்களை பிரவீன் பென்னட் என்பவர் இயக்கி வருகிறார். இந்த நிலையில், அண்மையில் பேசிய இந்த இயக்குனர்  ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நடிகர்கள் தாமதமாக வருவதால் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது என தெரிவித்தார்.

இந்த தகவலை அடுத்து, ராஜா ராணி சீரியலில் நடிக்கும் ஆலியா மானசா தற்போது கர்ப்பமாக இருப்பதால், அவர் தான் தாமதமாக வருகிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்தனர். இதை கேள்விப்பட்ட, அவரது கணவர் சஞ்சீவ் அவர் குறித்த தேவையற்ற பதிவுகளை போட வேண்டாம் எனவும், ஆலியா சரியான நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விடுவார் என பதிலடி கொடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here