சரியான திம்சுக்கட்டைமா இந்த கிரண்.., கொழுகொழுனு போஸை பார்த்து திணறிப்போன ரசிகர்கள்!!

0
ஐயோ.., எல்லைக்கு மீறி காட்டறீங்களே கிரண்.., தவித்துப்போன இளவட்டங்கள்!!
ஐயோ.., எல்லைக்கு மீறி காட்டறீங்களே கிரண்.., தவித்துப்போன இளவட்டங்கள்!!

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

கிரண்

தமிழில் முக்கிய நடிகையாக இருந்து கலக்கி வந்தவர் தான் நடிகை கிரண். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. ஆல் ரவுண்டராக வலம் வந்த இவருக்கு படவாய்ப்புகள் குவிந்திருந்தது.

ஆனால் இப்பொழுது முன்பு இருந்தது போல எந்த வரவேற்பும் கிடைக்கவே இல்லை. இதனால் தனியாக ஆப் ஒன்றை பயன்படுத்தி வருகிறார் கிரண். இப்பொழுது முழுமூச்சாக பல கிளாமர் போட்டோஷூட்டை வெளியிட்டு ரசிகர்களை அலைமோத வைத்து வருகிறார்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்திலும் அடிக்கடி புகைப்படஙகளை வெளியிட்டு வருகிறார் கிரண். அந்த வகையில் கொழுகொழுனு இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here