அப்பப்பா.., உலக அழகியே இங்க தான் குடியிருக்கு.., என்ன அழகு.., என்ன கலரு.., மெய்சிலிர்க்க வைத்த கிரண்!!

0

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

கிரண்

90ஸ் காலகட்டத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடிய சில நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை கிரண். கவர்ச்சியில் உச்சம் காட்டி வந்த இவருக்கு சினிமாவில் எக்கச்சக்க மவுசு.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

kiran

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்து வந்த நாயகியான இவர் இப்பொழுது கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல தான் இருந்து வருகிறார்.

ஏனென்றால் சுத்தமாகவே அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சினிமாவில் எந்த படத்திலும் கிரணை பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு ஈக்வலாக தான் இன்ஸ்டாவில் தரிசனம் அளித்து வருகிறார்.

நாள் தோறும் வெரைட்டியான கிளிக்ஸ்களை கொடுத்தது லைக்ஸ்களை குவித்து வருகிறார் கிரண். இப்பொழுது அவரின் அழகிய புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here