அய்யயோ எவ்வளவு பெரிய இடம்…, ரசிகர்களை தூண்டிவிடும் கிரண் – தள்ளாடிப்போன இணையதளம்!!

0

90ஸ்  காலகட்டத்தில்  பிரபல நடிகையாக வலம் வந்த கிரண் தற்போது கவர்ச்சி புகைப்படங்கள்  பலவற்றை  வெளியிட்டு வருகிறார். அந்த  வீடியோ  வைரலாகி வருகிறது.

கிரண்

90ஸ் காலத்தில் ஆரம்பித்து இப்பொழுது 2k காலம் வரை மக்கள் மத்தியில் நிலைத்து இருந்தவர் தான் கிரண். இவர் ஆரம்ப காலத்தில்  இருந்தே கவர்ச்சி புயலாக வலம் வந்தவர். இப்பொழுது கிடைக்கும்  வாய்ப்புகளில்  நடித்து வரும் கிரண் தனியாக ஒரு செயலி வைத்து அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.

மேலும் இன்ஸ்டாவில் பல  புகைப்படங்கள் வெளியிட்டு இணையத்தையே கதிகலங்க வைத்து வருகிறார். இந்நிலையில் தான் கிரண் முழு முதுகையும் காட்டி ரீல்ஸ் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சற்று மிரண்டு தான் போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here