இது ஆண்டிபட்டி காத்தா.. இல்ல அறந்தாங்கி காத்தா – குழம்பி போன ரசிகர்கள் – வைரலாகும் நிஷா வீடியோ!!

0
இது ஆண்டிபட்டி காத்தா.. இல்ல அறந்தாங்கி காத்தா - குழம்பி போன ரசிகர்கள் - வைரலாகும் நிஷா வீடியோ!!
இது ஆண்டிபட்டி காத்தா.. இல்ல அறந்தாங்கி காத்தா - குழம்பி போன ரசிகர்கள் - வைரலாகும் நிஷா வீடியோ!!

விஜய் தொலைக்காட்சி புகழ் அறந்தாங்கி நிஷா இன்ஸ்டாவில் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களை பரவசமடைய செய்துள்ளது.

நிஷாவின் கிராமத்து ரீல்ஸ்:

விஜய்தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி புகழ்பெற்றவர் அறந்தாங்கியை சேர்ந்த நிஷா. இவரின் ஸ்டாண்ட் அப் காமெடிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இது மட்டுமல்லாமல் இவரின் எதுகை மோனை பேச்சுக்கென்று காமெடி சாம்ராஜ்யத்தில் தனி இடம் உண்டு.

இது ஆண்டிபட்டி காத்தா.. இல்ல அறந்தாங்கி காத்தா - குழம்பி போன ரசிகர்கள் - வைரலாகும் நிஷா வீடியோ!!
இது ஆண்டிபட்டி காத்தா.. இல்ல அறந்தாங்கி காத்தா – குழம்பி போன ரசிகர்கள் – வைரலாகும் நிஷா வீடியோ!!

தற்போது, இவர் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் “ஆண்டிபட்டி கணவாய் காத்து ஆள தூக்குதே” என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். இது இணையத்தில் கிராமத்து வாசனையை உருவாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here