ஒரு காலை தூக்கி குனிந்தபடி முரட்டு போஸ் கொடுத்த கிரண்…!ஆடிப்போன இணையதளம்!!!

0

வயசு ஏற ஏற உடுத்தும் ஆடையின் அளவை குறைந்து வருபவர் நடிகை கிரண். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு காலை சோபாவின்  மீது வைத்து கொண்டு தெரிய கூடாத இடம் தெரிய படு ஹாட் போஸ் கொடுத்து உள்ளார்.

ஒரு காலகட்டத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கிரண். ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டி ரசிகர்களை தன் பின்னாடி வர வைத்தார். இதனாலேயே இவருக்கு கதாநாயகியாக கிடைத்த வாய்ப்பை விட ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட கிடைத்த வாய்ப்பு தான் அதிகம். எனினும் அந்த வாய்ப்பும் நாட்கள் செல்ல செல்ல சரிய தொடங்கியது.

இதனால் சினிமா பக்கம் சில காலம் தலைகாட்டாமல் இருந்தார். இந்நிலையில் மீண்டும் தமிழில் சகுனி, ஆம்பள உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதுவும் கதாநாயகியாக இல்லாமல் அக்கா, அம்மா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனால் வேறு முயற்சியை தன் கையில் எடுத்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை கவர தொடங்கி உள்ளார்.

அதாவது வயதுக்கு மீறிய கட்டுக்கடங்காத எல்லை இல்லாத கவர்ச்சியில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் நாற்காலியில் காலை வைத்து சோபாவில் தொடையில் இருந்து கால் முழுவதும் தெரிய படு மோசமான முறையில் போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here