அமுல் பேபி சார் கிரண்.. நீச்சல் குளத்தில் பளிச் அழகை காட்டி போட்டோஷூட் – திணறி திக்குமுக்காடிய ரசிகர்கள்!

0
தக்காளி போல தளதளன்னு செஞ்சு வச்ச சிலை மாதிரி மிண்ணுறீங்க.., கிரணின் எகிறவைக்கும் புகைப்படம்!!
தக்காளி போல தளதளன்னு செஞ்சு வச்ச சிலை மாதிரி மிண்ணுறீங்க.., கிரணின் எகிறவைக்கும் புகைப்படம்!!

90ஸ் காலத்தில் ரசிகர்களின் விருப்ப நாயகியாக இருந்தவர் நடிகை கிரண். இவர் தன் கேரியரை தொடங்கிய புதிதிலேயே இவரின் மார்க்கெட் வேகமாக எகிறியது. விக்ரம், பிரசாந்த், கமல் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

ஆனால் சில ஆண்டுகளிலேயே இவருக்கு சினிமா வாய்ப்பு குறைந்தது. குணசித்திர வேடங்களில் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது அந்த வாய்ப்பு இவருக்கு பறிபோக சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க போட்டோஷூட் பக்கம் தாவினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

உச்சகட்ட கிளாமர் காட்டி தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். இந்நிலையில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே சமூக வலைத்தளத்தில் உள்ளது. இந்நிலையில் இவரின் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here