ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை கிரண். தன் முதல் படத்திலேயே தாராள கவர்ச்சி காட்டியதால் இவருக்கு வரிசைகட்டி கொண்டு அடுத்தடுத்து படங்கள் வந்து குவிந்தது.
குறுகிய காலத்திலேயே வில்லன், வின்னர், அன்பே சிவம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். தற்போது வயது முதிர்ந்து விட்டதால் இவருக்கு சரியான பட வாய்ப்பு அமையவில்லை இருப்பினும் அந்த கவர்ச்சியை மட்டும் அவர் விட்டபாடில்லை.
அந்தவகையில் பட வாய்ப்புக்காக படுக்கையறையில் வெறும் உள்ளாடையுடன் தற்போது போஸ் கொடுத்துள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்