சுந்தரி சீரியல் பல திருப்பங்களுடன் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தலைதீபாவளி கொண்டாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுந்தரி
சுந்தரி சீரியலில் அனு, சுந்தரி என இரண்டு பக்கமும் உண்மை தெரியாமல் மறைக்க போராடி வருகிறார் கார்த்திக். ஒரு பக்கம் அனுவின் அம்மாவிற்கு கார்த்திக் பற்றிய ஓரளவு ரகசியம் தெரிய வர அந்த சமயத்தில் நடந்த விபத்தால் பேச முடியாமல் கிடக்கிறார்.
அனுவும் சுந்தரியும் நல்ல தோழிகளாக மாறி விடுகின்றனர். இது கார்த்திக்கிற்கு சுத்தமாக தெரியாது. இந்நிலையில் தலை தீபாவளியை கார்த்திக் தன் ஸ்டைலில் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்