ஒரு வழியா கல்யாணம் ஆயிடுச்சு போல.. நடிகை கிரண் வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்!!

0

பாலிவுட் ஹீரோயின் ஆன கிரண் தமிழில் ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆனார். ஆனால் மற்ற நடிகைகளை விட முதல் படத்திலேயே உச்சகட்ட கவர்ச்சியில் நடித்தார். இதனால் தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் சினிமா சான்ஸ்கள் வந்தது.

அதை தொடர்ந்து இவருக்கு தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களிலும் பட வாய்ப்புகள் கிடைத்தது. குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக கிரண் பார்க்கப்பட்டார். பின்னர் சில காலங்களிலேயே மார்க்கெட் இழந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்பு மட்டுமே இவருக்கு கிடைத்தது.

தற்போது அந்த வாய்ப்புகளும் இல்லாமல் இன்ஸ்டாகிராமே கதி என்று அதீத கவர்ச்சியில் தன் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் மணப்பெண் கோலத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது மறைமுகமாக அவரின் திருமணத்தை குறிக்கிறாரா என்று நினைத்த ரசிகர்கள் பலரும் ‘கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டீங்க போல’ என்பது போன்ற கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here