I’m The Devil.., மிரட்டல் வரிகளுடன் வெளியான “கில்லர் கில்லர்” பாடல்.., “கேப்டன் மில்லர்” படத்தில் தெறிக்கவிட போகும் தனுஷ்!!

0
I'm The Devil.., மிரட்டல் வரிகளுடன் வெளியான
I'm The Devil.., மிரட்டல் வரிகளுடன் வெளியான "கில்லர் கில்லர்" பாடல்.., "கேப்டன் மில்லர்" படத்தில் தெறிக்கவிட போகும் தனுஷ்!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் தான் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட பணிகளில் படக்குழு பிசியாக இருந்து வருகிறது. மேலும் அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான கில்லர் கில்லர் சாங்கை படக்குழு வெளியிட்டுள்ளது. I’m The Devil என்ற வரிகளுடன் சும்மா தரமான பாடலாக “கில்லர் கில்லர்” மிரட்டி வருகிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சியான் விக்ரமின் “துருவ நட்சத்திரம்” படத்தின் ரன்னிங் டைம் இதான்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here