சியான் விக்ரமின் “துருவ நட்சத்திரம்” படத்தின் ரன்னிங் டைம் இதான்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
சியான் விக்ரமின்
சியான் விக்ரமின் "துருவ நட்சத்திரம்" படத்தின் ரன்னிங் டைம் இதான்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விக்ரம். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். கடந்த 2016ம் ஆண்டு நடிகர் விக்ரமை வைத்து கெளதம் மேனன் இந்த படத்தை இயக்கினார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த திரைப்படம் இப்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வருகிற நவம்பர் 24ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சியான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 24 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது.

விசித்ராவிடம் கைவரிசையை காட்டிய அந்த நடிகர் இவர் தானா.. ஆதாரத்துடன் வெளியான வீடியோ வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here