விசித்ராவிடம் கைவரிசையை காட்டிய அந்த நடிகர் இவர் தானா.. ஆதாரத்துடன் வெளியான வீடியோ வைரல்!!

0
விசித்ராவிடம் கைவரிசையை காட்டிய அந்த நடிகர் இவர் தானா.. ஆதாரத்துடன் வெளியான வீடியோ வைரல்!!
விசித்ராவிடம் கைவரிசையை காட்டிய அந்த நடிகர் இவர் தானா.. ஆதாரத்துடன் வெளியான வீடியோ வைரல்!!

தற்போது விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் பிக்பாஸ் சீசன் 7ல் நேற்று தாம் கடந்து வந்த பாதையை குறித்து பேசும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது பி[பேசிய விசித்திரா, ஒரு படத்தின் ஷூட்டிங் போது பிரபல நடிகர் தவறான எண்ணத்தில் என்னை தடவினார். இதுகுறித்து ஸ்டண்ட் மாஸ்டரிடம் கூறிய போது தன்னை அடித்தது மட்டுமின்றி எனக்கான பட வாய்ப்புகள் அனைத்தையும் நிறுத்தி வைத்தார் என்று கண் கலங்கி கூறினார்.

Enewz Tamil WhatsApp Channel 

அப்படி விசித்திராவிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல நடிகர் யார் என்று நெட்டிசன்கள் பலரும் தேடிய நிலையில் தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் விசித்திரா கூறிய கதை அப்படியே நடிகர் பாலகிருஷ்ணாவின் படத்தில் இடம்பெற்றுள்ளது. எனவே அவர் தான் இந்த தவறை செய்திருப்பார் என நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர். தற்போது அந்த படத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

விசித்ரா மீது திருட்டு பழி போட்ட தினேஷ்.., கமுக்கமாக ஒளித்து வைத்து சாப்பிட்ட போட்டியாளர் – ப்ரோமோ வீடியோ இதோ!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here