18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு., உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

0
18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு., உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு., உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு:

தமிழக அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை அரசின் சார்பாக ஊதியத்துடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தில், கொச்சின் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்க, பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதைத்தொடர்ந்து, மாணவிகளுக்கான வருகைப்பதிவு விகிதத்தை 75 லிருந்து 73 சதவீதமாக குறைத்துள்ளது. அந்த வகையில் தற்போது, கேரளாவில் உயர்கல்வி பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவிகளுக்கும் 60 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து அறிவித்துள்ளார்.

தமிழக மக்களே கவனம்., ஜன. 21ல் (நாளை) மட்டும் இவ்ளோ பகுதிகளில் Power Cut., அறிவிப்பு வெளியீடு!!

மகப்பேறு மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கம் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here