இந்த துளசி ஒன்னு போதும்.., இனி உங்க முடி அடர்த்தி சும்மா கருகருனு சாட்டை மாதிரி வளரும்!!!

0
இந்த துளசி ஒன்னு போதும்.., இனி உங்க முடி அடர்த்தி சும்மா கருகருனு சாட்டை மாதிரி வளரும்!!!
இந்த துளசி ஒன்னு போதும்.., இனி உங்க முடி அடர்த்தி சும்மா கருகருனு சாட்டை மாதிரி வளரும்!!!

நம்மில் பல பெண்கள் தங்களின் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக பல கெமிக்கல் ஹேர் ஆயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பல பின்விளைவுகளை சந்தித்தும் வருகின்றனர். இனி இந்த கெமிக்கல் ஹேர் ஆயில்களுக்கு பதிலாக இந்த இயற்கை ஹேர் பேக்கை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையான பொருட்கள்
  • துளசி – 2 கைப்பிடி அளவு
  • தயிர் – 3 டீஸ்பூன்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

செய்முறை விளக்கம்

துளசி ஹேர் பேக் செய்வதற்கு 2 கைப்பிடி அளவிற்கு துளசி இலைகளை எடுத்து சுத்தமாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் இத்துடன் 3 டீஸ்பூன் அளவு தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இப்பொழுது இந்த துளசி ஹேர் பேக்கை நம் தலைமுடியில் அப்ளை செய்து ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு ஷாம்பு எதுவும் யூஸ் செய்யாமல் வாஷ் செய்து கொள்ளவும். இந்த ஹேர் பேக்கை வாரத்தில் ஒரு முறை பாலோவ் செய்வதன் மூலம் நம் முடியின் கால் வேர்களின் உறுதி அதிகரித்து முடி அடர்த்தியாக வளரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here