என்னப்பா.,இந்த வேலையெல்லாம் முடிச்சாச்சா? நாளை (08.03.2023) இந்த பகுதியில் முழு மின்தடை!!

0
தமிழகம் முழுவதும், இந்தந்த மாவட்டங்களில் நாளை (01.01.2023) மின்தடை - முழு விவரங்கள் உள்ளே!!
என்னப்பா.,இந்த வேலையெல்லாம் முடிச்சாச்சா? நாளை (08.03.2023) இந்த பகுதியில் முழு மின்தடை!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காகவும், மின் பராமரிப்பு பணிகள் காரணமாகவும் மின்தடை செய்யப்படுவது வழக்கம். ஒரு நாள் முழுவதும் ஏற்படும் இந்த மின்தடை காரணமாக, பெரும்பாலான மக்கள் கடும் சிரமத்தை சந்திப்பார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், மக்கள் இந்த மின்தடை ஏற்படும் பகுதிகளை, எளிதில் அறிந்து கொள்ள அரசின் அதிகாரப்பூர்வ, இணையதளத்தில் வெளியிடப்பட்ட மின்தடை பகுதிகள் குறித்த விவரங்கள் தொகுப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள், தவறாமல் பார்த்து பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மின்தடை பகுதிகள்(08.03.2023)

தருமபுரி

கோட்டப்பட்டி, கீழானூர், ஏ.கே.தாண்டா, கணபதிபட்டி, சிட்லிங், வேலனூர், அவளூர், சூரனூர் மோட்டூர், நரிப்பள்ளி, பெரியபட்டி, சிக்கலூர், ஈச்சம்பாடி, சாமுலேரிப்பட்டி, பறையபட்டி,வேபநத்தம், உமியனூர், தோப்புக்குட்டை, ஓணம்பட்டி

மம்பாட்டி

வீரப்பநாயக்கன்பட்டி, அனுமந்தீர்த்தம், கூடலூர், பாளையம், கீழ்செங்கபாடி, ஆண்டியூர், ஒண்டுகுளி, முல்லைவனம், வேடகாத்தமடுவும் தம்பல், அம்மாபேட்டை, இட்லபட்டி, குமரம்பட்டி, காட்டேரி, சந்திராபுரம், கே.வெட்டர்பட்டி,

தீர்த்தமலை

ஆண்டியூர், வீரப்பநாயக்கன்பட்டி, கூடலூர், பாளையம் கீழ்செங்கபாடி, ஒண்டுகுளி, முல்லைவனம் வேடகத்தமடுவும் தாம்பல், அம்மாபேட்டை

ஆவியூர்

குரண்டி, ஆவியூர், அரசகுளம், மீனாட்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி

காரியாபட்டி

மந்திரியோடை, கல்லுப்பட்டி, காரியாபட்டி, பாப்பனம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here