நடிகை மியா ஜார்ஜுக்கு விரைவில் டும்டும் – கேரளாவில் நிச்சயதார்த்தம் முடிந்தது..!

0

மியா ஜார்ஜ் மலையாளத்தில் அறிமுகமாகி தமிழிலும் முத்திரை பதித்தவர். தற்போது அவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.

மியா ஜார்ஜ்

Actress Mia George: Beauty from Gods own Country – MovieRaja ...

மியா ஜார்ஜ் மலையாள படமான ‘Oru Small Family’ மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் 10 வருடங்களில் 35 க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் நேற்று இன்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, எமன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

திருமணம்

தற்போது மலையாளத்தில் ‘கண்மனில்லா’ மற்றும் காளிதாஸ் ஜெயராமுடன் ஒரு புதிய படத்திலும் நடித்துவரும் அவர், தமிழில் ‘சியான்’ விகரமின் ‘கோப்ரா’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இவருக்கு இவர் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு பயணித்துள்ளார். அதாவது இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

அஸ்வின் பிலிப் என்ற தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களுக்கிடையேயான நிச்சயதார்த்தம் கேரளா, கோட்டயத்தில் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் செப்டெம்பர் மாதம் நடைபெறுவதாக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here