தன் பாய் பேபி உடன் தெரு தெருவாக சுற்றி திரியும் கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் வாக்கிங் வீடியோ!!!

0
வெளியான முதல் நாளிலேயே கீர்த்தி சுரேஷின் மொத்த படமும் யூட்யூப்பில் லீக் - படக்குழு ஷாக்!!
வெளியான முதல் நாளிலேயே கீர்த்தி சுரேஷின் மொத்த படமும் யூட்யூப்பில் லீக் - படக்குழு ஷாக்!!

சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தனது செல்லப் பிராணி நாய் உடன் நடு ரோட்டில் வாக்கிங் சென்று உள்ளார்.

தன் பாய் பேபி உடன் தெரு தெருவாக சுற்றி திரியும் கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் வாக்கிங் வீடியோ!!!

தன் பாய் பேபி உடன் தெரு தெருவாக சுற்றி திரியும் கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வாக்கிங் வீடியோ!!!
தன் பாய் பேபி உடன் தெரு தெருவாக சுற்றி திரியும் கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் வாக்கிங் வீடியோ!!!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக தன் கேரியரை தொடங்கிய கீர்த்தி சுரேஷ் அவர்களின் திரை வாழ்க்கை தற்போது ஒரு கதாநாயகியாக நீள்கிறது. மேலும் இவருக்கு தமிழில் நுழைய வாய்ப்பு அளித்தவர் இயக்குனர் ஏ.எல்.விஜய் தான். அதாவது இது என்ன மாயம் என்ற விக்ரம் பிரபு அவர்களின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

அதன் பின்னர் இவருக்கு தமிழில் லாட்டரி அடித்தது போல ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்தார். மேலும் இவற்றில் ஒரு சில படங்கள் டாப் ஹிட்டடித்ததால் மேலும் சில படங்களில் அவருக்கு சான்ஸ் கிடைத்தது.மேலும் அவருக்கு அழகே அவரின் உடல் அமைப்பு தான். திடீரென இவர் என்ன நினைத்தாரோ, யாருடைய பேச்சை கேட்டாரோ தெரியவில்லை தனது உடல் எடையை கணிசமாக குறைத்து, தனக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என முடிவு எடுத்து, பென்னிகுயின், மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்த படங்கள் அவருக்கு நினைத்த அளவுக்கு புகழை பெற்று தரவில்லை. இதனால் தற்போது இவர் பட வாய்ப்புகளை இழந்து காணப்படுகிறார். மேலும் அவ்வப்போது வெளியாகும் இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டான ஒன்றாகும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here