வேற மாதிரி.. வேற மாதிரி.. மிரட்டலாக வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ட்ரைலர்!!

0
வேற மாதிரி.. வேற மாதிரி.. மிரட்டலாக வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ட்ரைலர்!!
வேற மாதிரி.. வேற மாதிரி.. மிரட்டலாக வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ட்ரைலர்!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் டாக்டர். இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வேற மாதிரி.. வேற மாதிரி.. மிரட்டலாக வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ட்ரைலர்!!
வேற மாதிரி.. வேற மாதிரி.. மிரட்டலாக வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ட்ரைலர்!!

இப்படம் அக்டோபர் 9 ஆம் தேதி வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. ஹீரோவாக சிவா கலக்க வில்லனாக வினய் மிரட்டுகிறார். இந்த ட்ரைலரை யூடுயூப்பில் சன் டிவி வெளியிட்டுள்ளது.

ட்ரைலரில் பெண்கள் கடத்தப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் சமுதாயத்துக்கு தேவையான ஒரு கருத்தை இப்படம் மக்களிடம் கொண்டுசேர்க்கும் என்று தெரிய வருகிறது. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியை பெற்று தருமா? என்பது படம் வெளியான பின்பே தெரியும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here