கையை தூக்கி இடுப்பை காட்டிய கீர்த்தி சுரேஷ்… நீங்களும் கவர்ச்சியில இறங்கிட்டங்களா???

0

தென்னிந்திய மொழி படங்களில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வரும் நாயகி கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் வலை போன்ற நெட் ஷால்லை மேலாடையாக அணிந்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

கையை தூக்கி இடுப்பை காட்டிய கீர்த்தி சுரேஷ்... நீங்களும் கவர்ச்சியில இறங்கிட்டங்களா???
கையை தூக்கி இடுப்பை காட்டிய கீர்த்தி சுரேஷ்… நீங்களும் கவர்ச்சியில இறங்கிட்டங்களா???

திரையில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய பலர் தான் தற்போது சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் கீர்த்தி சுரேஷ். மலையாள திரையில் குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 3 படங்கள் வரை நடித்து உள்ளார்.

கையை தூக்கி இடுப்பை காட்டிய கீர்த்தி சுரேஷ்... நீங்களும் கவர்ச்சியில இறங்கிட்டங்களா???
கையை தூக்கி இடுப்பை காட்டிய கீர்த்தி சுரேஷ்… நீங்களும் கவர்ச்சியில இறங்கிட்டங்களா???

அதன் பின்னர் இவர் 2013ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள படத்தில் ஒரு நடிகையாக உருமாறினார். அதை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் கவர்ச்சியை வைத்து முன்னேறிய பல நடிகைகள் மத்தியில் சிறிதும் கவர்ச்சி இல்லாமல் தனது நடிப்பால் உயர்ந்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.

கையை தூக்கி இடுப்பை காட்டிய கீர்த்தி சுரேஷ்... நீங்களும் கவர்ச்சியில இறங்கிட்டங்களா???
கையை தூக்கி இடுப்பை காட்டிய கீர்த்தி சுரேஷ்… நீங்களும் கவர்ச்சியில இறங்கிட்டங்களா???

மேலும் தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் அண்ணாத்த படத்திலும், தெலுங்கில் மகேஷ் பாபு அவர்களின் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அவரின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here