ஒ சொல்றியா மாமா தோத்துடும் போல.. ஆல்பம் பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்!!

0
என்ன Shape டா சாமி - கண்ணாடி சேலையில் Structure-ஐ அப்பட்டமாக காட்டிய கீர்த்தி சுரேஷ்!

ஏகப்பட்ட திரைப்படங்களை தன்வசம் வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது ”காந்தாரி” என்னும் தெலுங்கு ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளார். அந்த பாடல் யூடியூப் பக்கத்தில் வெளியாகி எக்கச்சக்க ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

காந்தாரி ஆல்பம் பாடல்:

ஆல்பம் பாடல்கள் எல்லாம் திரைப்பட பாடல்கள் அளவுக்கு மக்களின் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்கள் இந்த ஆல்பம் பாடல்களில் நடிக்க அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் ஆல்பம் பாடல் பக்கமும் தனது முத்திரையை பதிக்க விரும்பியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை கல்லூரியில் பயின்ற பவன் இசையமைப்பிலும், பிருந்தா நடன அமைப்பிலும் உருவாகியுள்ள ”காந்தாரி” என்னும் தெலுங்கு ஆல்பம் பாடல் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக நடித்துள்ளார்.

இந்த பாடல் யூடியூப் பக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியாகிய சில மணி நேரத்திலேயே எக்கச்சக்க பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. மேலும் கீர்த்தியின் தேர்ந்த நடனமும் இப்பாடலில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. திரைப்பட முன்னணி நடிகை ஆல்பம் பாடலில் நடித்திருப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here