கயல் சீரியல் சஞ்சீவின் ஒரே மச்சினிச்சியா இவங்க? இதுவரை யாரும் கண்டிராத அரிய புகைப்படம்!!

0
கயல் சீரியல் சஞ்சீவின் ஒரே மச்சினிச்சியா இவங்க? இதுவரை யாரும் கண்டிராத அரிய புகைப்படம்!!
கயல் சீரியல் சஞ்சீவின் ஒரே மச்சினிச்சியா இவங்க? இதுவரை யாரும் கண்டிராத அரிய புகைப்படம்!!

சன் டிவியின் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்த வரும் சஞ்சீவின், சொந்த மச்சினிச்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று கயல். டிஆர்பி யில் எப்போதும் டாப் 3 யில் வரும் இந்த சீரியலில், எழில் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருபவர் சஞ்சீவ். இவர் தன்னுடன் விஜய் டிவி சீரியலில் இணைந்து நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தம்பதிக்கு தற்போது, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆலியா மானசா சன் டிவியில் விரைவில் புதிதாக துவங்க உள்ள இனியா என்ற சீரியலில் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக சஞ்சீவும் இந்த சீரியலில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அசீம், தனம் இல்லாத பிக்பாஸ் Bore.,கதிர் நீங்க எதுக்கு வந்தீங்க? – ஆடியன்ஸ் கொடுத்த மாஸ் ரிவியூ!!

இந்த நிலையில் சஞ்சீவின் சொந்த மச்சினிச்சி புகைப்படம், இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆலியா மானசா வின் சொந்த தங்கையான இவர், பார்ப்பதற்கு அச்சு அசலாக அப்படியே அவரை போலவே இருக்கிறார். இந்த போட்டோவுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here