அசீம், தனம் இல்லாத பிக்பாஸ் Bore.,கதிர் நீங்க எதுக்கு வந்தீங்க? – ஆடியன்ஸ் கொடுத்த மாஸ் ரிவியூ!!

0
அசீம், தனம் இல்லாத பிக்பாஸ் Bore.,கதிர் நீங்க எதுக்கு வந்தீங்க? - ஆடியன்ஸ் கொடுத்த மாஸ் ரிவியூ!!
அசீம், தனம் இல்லாத பிக்பாஸ் Bore.,கதிர் நீங்க எதுக்கு வந்தீங்க? - ஆடியன்ஸ் கொடுத்த மாஸ் ரிவியூ!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய தினத்திற்கான, ப்ரோமோவில் போட்டியாளர்கள் குறித்த ரிவியூக்களை பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பார்வையாளர்கள் ரிவ்யூ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இன்றைய தினத்திற்கான 3ம் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், ஹவுஸ் மேட்டுகளை பார்த்து பார்வையாளர்கள் சில கேள்விகள் கேட்க வேண்டும் என விரும்புகின்றனர் என கமல் சொல்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனைத் தொடர்ந்து ஒருவர், விஜே கதிரவனிடம் நீங்க ஏன் பிக் பாஸ் வந்தீங்க? எனக் கேட்கிறார். அதற்கு அவர் அனுபவத்திற்காக என பதில் சொல்கிறார். வெறும் அனுபவத்திற்காக மட்டும்தானா, எங்க நிலையை கொஞ்சம் நினைச்சு பாருங்க என சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஒருவர், அசீம், தனம் இல்லனா பிக் பாஸ் போர் அடித்து விடும் என சொல்கிறார். மற்றும் ஒருவர் மைனா மற்றும் ரக்ஷிதா உங்கள் இருவரின் இந்த paid லீவு எப்படி இருக்கிறது என நேருக்கு நேராக கேட்கிறார். இது போன்ற கேள்விகள் நிறைந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here