நம்ம துருவ் விக்ரமா இது? குழந்தையில எப்படி இருக்காருன்னு பாருங்க? அதுவும் யார் கூட தெரியுமா?

0
நம்ம துருவ் விக்ரமா இது? குழந்தையில எப்படி இருக்காருன்னு பாருங்க? அதுவும் யார் கூட தெரியுமா?
நம்ம துருவ் விக்ரமா இது? குழந்தையில எப்படி இருக்காருன்னு பாருங்க? அதுவும் யார் கூட தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், துருவ் விக்ரம் குழந்தை பருவத்தில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சீயான் விக்ரம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம், மிகப்பெரிய ஹிட் படைத்துள்ளது. ஆதித்த கரிகாலனாக இந்த படத்தில் இவரது நடிப்பு, மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அவரது மகன் துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த படத்தை தொடர்ந்து அப்பாவும் மகனும் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்தனர். தற்போது துருவ் விக்ரம், முன்னணி இயக்குனர் ஒருவரின் படத்தில் நடித்த கமிட் ஆகியுள்ளார்.

கயல் சீரியல் சஞ்சீவின் ஒரே மச்சினிச்சியா இவங்க? இதுவரை யாரும் கண்டிராத அரிய புகைப்படம்!!

இந்த நிலையில், துருவ் சிறுவயதில் குழந்தையாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது. அவர் அப்பாவுடன் சேர்ந்து எடுத்த இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here