காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.., ஒருவேளை அதுக்காக இருக்குமோ??

0
காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.., ஒருவேளை அதுக்காக இருக்குமோ??
காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.., ஒருவேளை அதுக்காக இருக்குமோ??

கல்லூரி காதல் கதைக்களத்தை மையமாக வைத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி  சீரியல். இதில் கல்லூரி பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வெண்ணிலா சூர்யாவை சந்திக்கிறார். நடந்த குற்றத்தை கண்டுபிடித்து வெற்றியை தனக்கு சாதகமாக்கி தந்ததுக்கு நன்றி என சூர்யாவிடம் கூறுகிறார். மேலும் இருவருக்கும் இடையில்  இருக்கும் காதலை தங்களுக்கு இருக்கும் ஈகோவால் வெளிப்படுத்த மறுத்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் குறித்து இணையத்தில் ஒரு முக்கியமான அபிடேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வெண்ணிலாவுக்கு ஆதரவாக பேசிய சூர்யாவிற்கு  அவரது வீட்டில் புதிதாக மீனாட்சியால் பிரச்சனை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதுபோக கல்லூரி காட்சிக்கான ஷூட்டிங் இதுவரை அப்பலோ காலேஜில் எடுத்து வந்த நிலையில் இனி இதன் படப்பிடிப்பு தளம் மாறியதாக தகவல் கிடைத்துள்ளது. .

உதயநிதியின் “கண்ணை நம்பாதே” படத்தை பார்க்க செங்கலுடன் சென்ற கூல் சுரேஷ்.., வைரலாகும் வீடியோ!!!

மேலும் இந்த தொடர் ஒளிபரப்பாகி வரும் அதே நேரத்தில் சன் டிவியின் பிரியமான தோழி சீரியல்  மற்றும் ஜீ தமிழின் இந்திரா சீரியல் இரண்டிலும் தற்போது கல்யாணம் ட்ராக் ஒளிபரப்பாகி இந்த சீரியலுக்கு டப் கொடுத்து வருகிறது. இப்படி இருக்க இந்த நேரத்தில் காற்றுக்கென்ன வேலி  சீரியலுக்கான trb ரேட்டிங் வெளிவந்துள்ளது. அதில் 2.3 என்ற ரேட்டிங்கை பெற்று டப் கொடுத்து வந்த மற்ற 2 சீரியல்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here