பிகினி உடையில் விஜய் டிவியின்புதுமுக நடிகை – அதுக்குன்னு இப்படியா?? திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்!!

0

விஜய் டிவியில் தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியலில் புது நாயகியாக உருவெடுத்திருக்கும் ப்ரியங்கா தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரியங்கா

சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் பிரியங்கா. அந்த சீரியலில் நடித்தவரா இவர்?? என்ற ஆச்சரியம் பலருக்கும் இருக்கும். ஏனெனில் அது அவரின் நிஜமான கலர் கிடையாது. சீரியலுக்காக அந்த மேக்கப் போடப்பட்டிருந்தது. இவர் அந்த சீரியலில் தான் நடித்தவர் என்று பல பேருக்கு தெரியாது.

அதன் பின்பு தற்போது விஜய் டிவியில் கலக்கி வருகிறார். வெண்ணிலாவாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார் பிரியங்கா. எதிலும் துணிந்து பேசும் திறனும், படித்தே தீர வேண்டும் என்ற வைராக்கியமும் நிறைந்தவராகவே வெண்ணிலா காணப்பட்டார்.

அர்ஜுன் வீட்டில் யாருக்குமே வெண்ணிலாவை சுத்தமாக பிடிக்கவும் இல்லை. தன் அப்பாவால் தொடர்ந்து ஏற்படும் பிரச்சனை இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் சமாளித்து வாழ்ந்து கொண்டுள்ளார்.

சீரியலில் எப்பொழுது துறுதுறுவென சுடிதாரில் இருக்கும் வெண்ணிலவை பார்த்த நமக்கு தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் சூப்பர் மேன் கெட்டப்பில் அதுவும் அரைகுறை உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here