முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு கொரோனா தொற்று உறுதி!!

0

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் சமீபத்தில் அவருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் அவர்களின் அறிகுறிகளைக் கண்காணித்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

முதல்வருக்கு கொரோனா:

முன்னாள் கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட சித்தராமையா, மருத்துவ ஆலோசனையின் பேரில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் அவருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் அவர்களின் அறிகுறிகளைக் கண்காணிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆகஸ்ட் 5 முதல் திறக்கப்படும் ஜிம்கள், யோகா வகுப்புகள் – வழிமுறைகள் வெளியீடு!!

ஞாயிற்றுக்கிழமை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா ஆகிய இரு பெரிய தலைவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் மத்தியப்பிரதேச முதல்வர் எடியூரப்பா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here