தன் ரியல் அம்மாவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ் – அம்மாவை அப்படியே உரிச்சு வச்சு இருக்காரே!!

0
தன் ரியல் அம்மாவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ் - அம்மாவை அப்படியே உரிச்சு வச்சு இருக்காரே!!
தன் ரியல் அம்மாவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ் - அம்மாவை அப்படியே உரிச்சு வச்சு இருக்காரே!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் தற்போது தன் சொந்த அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கண்ணம்மா ரோஷினி அருகில் இருக்கும் அந்த நபர் யார்?? ஒரு வேளை அவரா இருப்பாரோ??

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனை வைத்து தான் கதைக்களம் ஓடிக்கொண்டுள்ளது. கண்ணன் சீரியலுக்காக மொட்டையடிக்கும் அளவிற்கு சென்று விட்டார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இப்பொழுது கண்ணனை வீட்டில் சேர்த்து கொள்வார்களா?? , மாட்டார்களா?? என்ற விறுவிறுப்பான சம்பவங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

தன் ரியல் அம்மாவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ் - அம்மாவை அப்படியே உரிச்சு வச்சு இருக்காரே!!
தன் ரியல் அம்மாவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ் – அம்மாவை அப்படியே உரிச்சு வச்சு இருக்காரே!!

இப்பொழுது ரீல் அம்மாவிற்காக மொட்டையடித்துள்ள கண்ணன் தன் சொந்த அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அப்படியே தன் அம்மாவை உரித்து வைத்திருக்கும் கண்ணனை பார்த்து அனைவரும் வியந்து போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here