கண்ணம்மா ரோஷினி அருகில் இருக்கும் அந்த நபர் யார்?? ஒரு வேளை அவரா இருப்பாரோ??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினி தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்துவிட்டு இதுதான் உங்க சொந்த அண்ணனா?? என்று அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ராஜா ராணி 2 நடிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காதலி – கொண்டாட்ட வீடியோ வைரல்!!

பாரதி கண்ணம்மா ரோஷினி:

பாரதி கண்ணம்மாவில் நாயகியாக கலக்கி வருபவர் தான் ரோஷினி. முதல் சீரியலிலேயே தனது முழு திறமையையும் காட்டி இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். மாடலிங் துறையில் இருந்த இவருக்கு முதலில் விளம்பரங்களில் நடிக்க தான் அதிக வாய்ப்பு கிடைத்தது. பல ஏளன பேச்சுக்களை தாண்டி இப்பொழுது அனைவர்க்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்.

கண்ணம்மா ரோஷினி அருகில் இருக்கும் அந்த நபர் யார்?? ஒரு வேளை அவரா இருப்பாரோ??
கண்ணம்மா ரோஷினி அருகில் இருக்கும் அந்த நபர் யார்?? ஒரு வேளை அவரா இருப்பாரோ??

கண்ணம்மாவை போல தைரியமாக வாழ வேண்டும் என்று அனைவரும் சொல்லும் அளவிற்கு அவரது நடிப்பு உள்ளது. இந்நிலையில் தற்போது அவர் குடும்பத்தார் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது அவரின் அண்ணனாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here