கிளுகிளுப்பான உடையில் கில்மா போஸ்.., தளதளன்னு ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்!!

0

மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் தற்போது இணையத்தில் கிளுகிளுப்பான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தன் ரியல் அம்மாவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ் – அம்மாவை அப்படியே உரிச்சு வச்சு இருக்காரே!!

ஐஸ்வர்யா மேனன்

காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் மூலம் தமிழில் கால் எடுத்து வைத்தவர் தான் ஐஸ்வர்யா மேனன். சின்னத்திரை நடிகையாக இருந்து இப்பொழுது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர். நான் சிரித்தால், தமிழ் படம் 2 போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். நாளுக்கு நாள் இவரது அழகும் கவர்ச்சியும் கூடிக்கொண்டே தான் செல்கிறது.

கிளுகிளுப்பான உடையில் கில்மா போஸ்.., தளதளன்னு ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்!!
கிளுகிளுப்பான உடையில் கில்மா போஸ்.., தளதளன்னு ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்!!

இதனால் மலையாளத்தில் இவருக்கு நல்ல வாய்ப்பும் கிடைத்து வருகிறது. தமிழில் ஒரு படத்திலாவது கம்மிட்டாக மாட்டாரா?? என்று இளசுகள் ஏங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் பலருக்கும் ஆறுதல் அளித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here