கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு யூடியூப் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம்… வாழ்த்துக்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!!

0
கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு யூடியூப் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம்... வாழ்த்துக்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!!
கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு யூடியூப் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம்... வாழ்த்துக்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!!

விஜய் டிவியின் வெற்றி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருப்பது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவின் திருமணமும், அதன் பின்னர் அவர்கள் இருவரும் படும் கஷ்டங்களும் தான். இந்நிலையில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு அதிக சப்ஸ்க்ரைபர்கள் கிடைத்துள்ளதால் அவர்களுக்கு சில்வர் பிளே பட்டன் வழங்கி கவுரவித்து உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்து அம்மா மற்றும் 3 தம்பிகளை வைத்து கொண்டு ஒரு சின்ன மளிகை கடையில் வேலை பார்த்து படிப்படியாக முன்னேறி பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடையை உருவாக்கி அதன் மூலம் தனது குடும்பத்தை கவனித்து வருகிறார் வீட்டின் மூத்த அண்ணன் மூர்த்தி.

கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு யூடியூப் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம்... வாழ்த்துக்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!!
கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு யூடியூப் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம்… வாழ்த்துக்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!!

மேலும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் இவர்களின் குடும்பத்தில் எந்தவித விரிசலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் அனைவரும் கவனமாக இருந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த எண்ணத்தை தவிடு பொடியாகும் வகையில் வீட்டின் கடைசி தம்பி கண்ணன் ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வாழ வழி தெரியாமல் இருந்த கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா, அண்ணன் மற்றும் அண்ணிகளின் உதவியால் மீனாவின் அப்பா சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்கிறார்.

கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு யூடியூப் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம்... வாழ்த்துக்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!!
கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு யூடியூப் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம்… வாழ்த்துக்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!!

இவ்வாறாக பல்வேறு எதிர்ப்பாராத காட்சி அமைப்புகளை கொண்டு சீரியல் கதை நகர்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் கண்ணனாக சரவண விக்ரம் அவர்களும், ஐஸ்வர்யாவாக விஜே தீபிகா அவர்களும் நடித்து வருகின்றனர். இந் நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து வரும் யூடியூப் சேனலுக்கு மில்லியன் கணக்கில் சப்ஸ்க்ரைபர் கிடைத்ததால் அவர்களுக்கு யூடியூப் சில்வர் பிளே பட்டன் வழங்கி சிறப்பித்தது உள்ளது. இதற்கு அவர்களின் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here