40 வயசுல கொடுக்குற போஸா இது – மேலாடையை இறக்கிவிட்டு கண்டதை காட்டி திணறடித்த கனிகா!

0
40 வயசுல கொடுக்குற போஸா இது - மேலாடையை இறக்கிவிட்டு கண்டதை காட்டி திணறடித்த கனிகா!

Five Star என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் நுழைந்தவர் நடிகை கனிகா. பின்னர் ஆட்டோகிராப், dancer போன்ற படங்களில் நடித்தார். தமிழை விட மலையாளத்தில் தான் இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தது.

பின்னர் பல வருடங்கள் கழித்து ஒ காதல் கண்மணி படம் மூலம் cameo ரோலில் நடித்து கோலிவுட்டிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர், கோப்ரா போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.

என்ன பிரியா.. தொடையை காட்டிகிட்டு இப்படி போஸ் கொடுக்குறீங்க., அதிர்ந்து பார்த்த ரசிகர்கள்!

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் எதிர் நீச்சல் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு 40 வயதை எட்டிய நிலையிலும் கிளாமரில் அதகளம் செய்து வருகிறார். தற்போது ஆடையை இறக்கி விட்டு முன்னழகு தெரிய போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி உள்ளார். ஒரு பக்கம் இவரை விமர்சிப்பவர்கள் இருந்தாலும் இவரின் புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவியத்தான் செய்கிறது.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here